Explained: Why China is looking at a larger role in Afghanistan ? | History of Talibans Part-11 |

Explained: Why China is looking at a larger role in Afghanistan ? | History of Talibans Part-11 |

#Taliban #IslamicStateKhorasan #Afghanistan #OsamaBInLAden #UStroops #MullahMohammedOmar #KabulBlast

தாலிபன்கள் மாறாவிட்டாலும், ஆப்கானிஸ்தான் மாறியிருக்கிறது. 96-ம் ஆண்டு தாலிபன்கள் முதலில் கைப்பற்றியபோது, போரில் சிதைந்த கட்டடங்கள் மட்டுமே மிஞ்சியிருந்த தேசமாக அது இருந்தது. வீதிகளில் சைக்கிள்களும் பழைய மோட்டார் சைக்கிள்களும் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த ஆகஸ்ட் 15-ம் தேதி தலைநகர் காபூலில் நுழைந்த தாலிபன் வீரர்கள், அங்கிருந்த வானுயர்ந்த கட்டடங்களையும் ஷாப்பிங் மால்களையும் பார்த்து வியந்து போனார்கள். இப்போது ஆப்கனில் நான்கு செல்போன் நிறுவனங்கள் சேவை தருகின்றன. தாலிபன் வீரர்களே விதவிதமான போன்கள் வைத்திருக்கிறார்கள். உற்சாகமாக செல்ஃபி எடுக்கிறார்கள். பல தனியார் சேனல்கள் வந்துவிட்டன. அவற்றில் பெண்களும் நிருபர்களாகப் பணிபுரிகிறார்கள். தாலிபன் செய்தி தொடர்பாளரையே ஒரு பெண் நிருபர் பேட்டி எடுத்தார்.

விரிவாகப் படிக்க: https://www.vikatan.com/social-affairs/international/taliban-history-why-the-countries-like-china-are-showing-interest-in-afghanistan

History of Talibans Explained in Tamil | Afghanistan story

Part- 1 : https://youtu.be/ow9f8N0St4Y
Part- 2 : https://youtu.be/iByIIQsZjMk
Part-3 : https://youtu.be/Ae1XvWExx68
Part-4 : https://youtu.be/t8JwE_0YmUY
Part-5 : https://youtu.be/cMnWkJHD4yU
Part-6: https://youtu.be/493H_Q7TcWQ
Part-7: https://youtu.be/56gfp6VhQl8
Part-8: https://youtu.be/en7RDebc1F4
Part-9: https://youtu.be/t5JN3PFLOmY
Part-10: https://youtu.be/Xl9LDHRn7vA
Part 11: https://youtu.be/RAL4GXmgJVg


Who are Islamic State Khorasan or IS-K ?
IS-K - Islamic State Khorasan Province - is the regional affiliate of the Islamic State group.
It is the most extreme and violent of all the jihadist militant groups in Afghanistan.
IS-K was set up in January 2015 at the height of IS's power in Iraq and Syria, before its self-declared caliphate was defeated and dismantled by a US-led coalition.
It recruits both Afghan and Pakistani jihadists, especially defecting members of the Afghan Taliban who don't see their own organisation as extreme enough.


Supreme leader Akhundzada, co-founder Baradar, head of negotiating team Haqqani: Know all about key Taliban members

Who is Sher Mohammad Abbas Stanikzai?

The capture of Afghanistan by the Taliban has shone the spotlight on one of its top leaders - Sher
Mohammad Abbas Stanikzai, also known as 'Sheru'. A veteran of the Afghan-Soviet war, Stanikzai had once trained at the Indian Military Academy as an Afghan Army cadet. He is reportedly fluent in English and has represented the Taliban at high diplomatic levels, including before the Bill Clinton administration in the US in the 1990s. Watch the full video for more.

Who is Mullah Mohammed Omar?
பிறந்த தேதி - தெரியாது, பிறந்த ஊர் - தெரியாது, எப்போது இறந்தார் - தெரியாது, எப்படி இறந்தார் - தெரியாது, எங்கே அடக்கம் செய்தார்கள் - தெரியாது.
தாலிபன் அமைப்பை உருவாக்கிய முல்லா முகமது ஒமரின் சுருக்கமான பயோடேட்டா இதுதான்.


Who is Ahmad Shah Massoud?
அகமது ஷா மசூத். சாகசப் போராளி சே குவாரா, வியட்நாம் தலைவர் ஹோ சி மின் ஆகியோருக்கு இணையாக ஆப்கன் மக்கள் மதிக்கும் ஒரு தலைவர். 20-ம் நூற்றாண்டின் இணையற்ற கொரில்லா போர்ப்படைத் தளபதிகளில் ஒருவராகக் கருதப்படுபவர். 'நேஷனல் ஹீரோ' என அடைமொழி கொடுத்து, அவரின் நினைவு நாள் ஆப்கனில் தேசிய விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது.

இவரின் பேச்சை அமெரிக்கா கேட்டிருந்தால், தாலிபன்கள் எப்போதோ தவிடுபொடி ஆகியிருப்பார்கள். அமெரிக்காவில் அல் கொய்தாவின் தாக்குதல் நடக்காமலே போயிருக்கும். அந்தத் தாக்குதலிலும் ஆப்கனில் 20 ஆண்டுகள் நடத்திய போரிலும் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்காது. முக்கியமாக, ஆப்கன் மக்களுக்கு அமைதியும் வளமான வாழ்க்கையும் கிடைத்திருக்கும்.



The Taliban, or "students" in the Pashto language, emerged in the early 1990s in northern Pakistan following the withdrawal of Soviet troops from Afghanistan. It is believed that the predominantly Pashtun movement first appeared in religious seminaries - mostly paid for by money from Saudi Arabia - which preached a hardline form of Sunni Islam.

The promise made by the Taliban - in Pashtun areas straddling Pakistan and Afghanistan - was to restore peace and security and enforce their own austere version of Sharia, or Islamic law, once in power.

CREDITS

Script - T Murugan, Edit - Shivakumar Rajappa


Subscribe: https://goo.gl/OcERNd https://twitter.com/#!/Vikatan https://www.facebook.com/Vikatanweb http://www.vikatan.com

history of talibanhistory of afghanistantaliban

Post a Comment

0 Comments