முருங்கை கீரை பொரியல் செய்வது எப்படி? | Murungai Keerai Poriyal | Moringa Leaves Recipe
Description Tamil
முருங்கைக்கீரை
சின்ன வெங்காயம் - 10 nos
சிவப்பு மிளகாய் - 4 nos
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு -1/4 ஸ்பூன்
துவரம் பருப்பு - கைப்பிடி அளவு
தேங்காய் -2
description English
drumsticks leaf
small onion
red chilli
oil
salt
lentils to appear
coconut
முருங்கை கீரை பயன்கள்:முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.
முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.
உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
MurungaiKeeraiPoriyal
0 Comments